‘இஸ்லாமிய நாட்காட்டி 1443’ இன் அறிவியல்

Posted on

பிறையின் உதயம்-மறைவு, பிறை உதயமாகி மறைவதற்கும் சூரியன் உதயமாகி மறைவதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், பிறை தொடக்கம் / பிறையின் வயது, பிறையின் ஒளி போன்றவற்றை படங்களுடன் விளக்கி மாதங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. அத்துடன் ஹிஜ்ரி கமிட்டியினர் செய்யும் குழப்பத்திற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகிறது.இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் (பாகம் 2) – கலீல் அப்துர் ரஹ்மான்

Posted on

நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்