இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் (பாகம் 2) – கலீல் அப்துர் ரஹ்மான்

நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?